Tamil - SF
Vision & Mission
Vision
தமிழ் மொழியின் ஆளுமையை இலக்கிய இலக்கணங்களின் வாயிலாக பயிற்றுவித்து மொழி வழி வேலை வாய்ப்பிற்கு தயார்படுத்துவதோடு இலக்கியங்களின் வாயிலாக மனிதர்களை கற்றுத்தந்து சமூகத்தில் நிலவி வரும் சூழலுக்கு ஏற்ப நல்ல குடிமகனாகவும் வாழ கற்றுக் தருதல்Mission
• தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள தமிழரின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தமிழ் மொழியின் வழி கற்பித்தல் • மொழியை பிழையின்றி பேசவும் எழுதவும் இலக்கணங்களின் வாயிலாக பயிற்றுவித்தல் • தமிழ் மொழியின் ஆளுமையும் இலக்கிய வடிவான திறனாய்வையும் சமூக அக்கறையுடன் உளவியல் ரீதியாக கற்றுத் தருதல் • ஒரு மொழியின் இலக்கிய பழமை அடிப்படையிலும் சில பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் மொழி, வரலாறு, கல்வெட்டு,தொல்லியல், நாட்டுப்புறவியல், ஊடகவியல்போன்றவற்றை ஆராய்ந்து அதன்படி பிற துறைகளில் உள்ள தமிழ் மொழிக்கான இடத்தை அறிமுகப்படுத்துதல்Faculty Members
Dr. M. PERIASAMY (HOD)
Assistant Professor
Dr.R.ANITHA
Assistant Professor
KAMALADEVI R
Assistant Professor
VALARMATHI V
Assistant Professor
DHANALAKSHMI G
Assistant Professor
BALAMURUGAN P
Assistant Professor
ALLIRAJAN K
Assistant Professor
Dr. A. SRI JANANI
Assistant Professor
SATHYA S
Assistant Professor
VITHYA P
Assistant Professor
MUTHUMANI N
Assistant Professor